இளமையில் நரையை? கவலைய விடுங்க இதெல்லாம் சாப்பிடுங்க சரியாகிடும்.
இளமையில் நரை விழுந்து விட்டால் சிலருக்கு வாழ்கையே முடிந்து விட்டது போல் பீல் பண்ணுவாங்க. இதனால் மன உளைச்சலுக்கும் ஆளாகுறாங்க. இத்தகைய நரைமுடிகள் வந்தாலே நம்மள வயதானவர் போல மத்தவங்க நினச்சுவாங்களே என்று எண்ணி கொஞ்சம் கவலையாவே இருப்பாங்க. எல்லாவற்றுக்கும் கட்டாயம்…