கொழும்பில் சற்றுமுன்னர் தீப்பந்தங்களை ஏந்தியவாறு வீதிக்கு இறங்கிய மக்கள்
தீப்பந்தங்களை ஏந்தியவாறு கொழும்பில் தற்போது ஆர்ப்பட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாளிகாவத்த-கேதராம பகுதியிலே மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்குமாறு கோரியே மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர்.