நாளாந்தம் சிக்கன் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
சிக்கனில் நன்மைகள் இருப்பதை போன்று திமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. சிக்கனில் புரோட்டீன் மற்றும் பிற சத்துக்கள் இருந்தாலும் அதனை நாளாந்தம் எடுக்கும் போது எமது உடலுக்கு பாதிப்பு ஏற்படும். சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு உடல் எடை அதிகரிக்கும் இதயம் பாதிக்கப்படும்…