உங்களுக்கு வெள்ளை முடி இருக்கா? அப்போ தேங்காய் எண்ணெய்யில் இந்த பொருட்களை சேர்த்து தடவுங்க!
முன்பு ஒருகாலத்தில் வயதானவர்களுக்கு வரும் வௌ்ளை முடி வரும் என்பதுதான் உண்மை ஆனால் தாற்போது சிறிய வயதுடைய பிள்ளைகளுக்கு கூட இந்த இளநரை பிரச்சினை அதிகம் இருக்கின்றது. இந்த இளநரை பிரச்சினை விட்டமின் B12,B6பயோடின் மற்றும் விட்டமின் டி போன்ற ஊட்டச்சத்து…