உறங்குவதற்கு முன்பு இதை செய்யுங்கள் முகத்தில் ஏற்படும் பாரிய மாற்றம்
முகம் சம்பந்தமாக நாம் எதை பயன்படுத்துவதாக இருந்தாலும், நல்ல தரமானதாக இருக்க வேண்டும். அப்படி தரமானதை பயன்படுத்துவது என்றால் அது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கும் அந்த பொருட்களை வாங்க முடியவில்லை என்ற கவலையை விடுங்கள் எளிமையான முறையில் வீட்டில் இருந்த படியே தயாரிக்ககூடிய முகத்தை அழகு படுத்தும் ஜெல்லை தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
நமக்கு தேவையான பொருட்கள்
கற்றாழை
ரோஸ் வாட்டர்
கொஞ்சம் குங்குமப்பூ.
கற்றாழை மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து ஒரு தட்டில் வைத்து கரண்டி வைத்து மசித்து கொள்ளுங்கள். அதை நன்றான நீரூடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள் அது நீர் போன்ற தன்மையில் வந்துவிடும்.
பின்னர் அதை ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் கொஞ்சம் குங்குமப்பூவை தண்ணீரில் ஊற வைத்து அதில் ஒரு ஸ்பூனை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். குங்குமப்பூ இல்லாதவர்கள் பாதி கேரட்டை மிக்ஸியில் அடித்து அதன் சாறை எடுத்து அதிலிருந்து ஒரு ஸ்பூன் மட்டும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள்,
இதை ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி போத்தலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இயகையாக தயாரிக்கப்பட்டுள்ளதால் கட்டணம் குளிரூட்டியில் வைத்துக்ெகாள்வது சிறந்ததது.
பின்னர் இரவு முகத்தில் நன்றாக பூசிக்ெகாண்டு காலை எழுந்து முகத்தை கழுவிப்பாருங்கள் மாற்றம் கண்முன்னே தெரியும்.
Thank you for providing me with these article examples. May I ask you a question?
Thank you for your articles. They are very helpful to me. May I ask you a question?