வாகனங்களை பதிவு செய்வது தொடர்பில் வெளியான தகவல்

Latest News

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அல்லது அசெம்பள் செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடப்புஅண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தயாரிப்பது தொடர்பில் இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சுக்கு ம்ற்றும்மோட்டார் வாகன பதிவு திணைக்களம்இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 thought on “வாகனங்களை பதிவு செய்வது தொடர்பில் வெளியான தகவல்

 1. We are a Team of IT Experts specialized in the production of authentic Documents and Counterfeit bank notes. We work with government officials, professors and professional hackers from China, US, Russia, Taiwan etc. All these documents are registered into the Government database. Documents such as Passport, Visa’s, Driving License, Covid19 Vaccine Card, University Certificates, PMP etc. We also have Canadian dollars, US dollars, pounds and euros. We also have our money in categories, Grade A quality that works at ATMs and bypasses the fake money detector and we also have the normal stage money that was used in jokes, commercials, music and movie videos. Bank account and routing numbers, Employee login credentials and other personally identifiable information
  Fullz” datasets – complete profiles of information used to commit identity theft. Hacking service available.
  Facebook Hacking
  Social media Hacking
  Hacking Banks
  Dark web and Deep web service
  WhatsApp….. +44 7459 530545
  Email Address… walterkarl28@gmail.com
  Telegram ID….. @Jameskind65

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *