அதிக மருத்துவகுணம் உள்ள பொருள் தான் இஞ்சி. இவற்றினை நாளாந்த வாழ்வில் நாம் அதிகம் பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளமுடியும்.
குறிப்பாக இஞ்சியை பயண்கடுத்துவதால் ஜீரண பிரச்சினை, சுவாச பிரச்சினை, சளி, இருமல் இவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளமுடியும்.
எமது நாளாந்த உணவில் இஞ்சியை பயன்படுத்துவதன் மூலம் தேக ஆரோக்கியமான உடலை பெற்றுக்கொள்ளலாம்.