நாம் நாளாந்தம் எடுத்துக்கொள்ளும் உணவில் உப்பு இல்லாமல் இருக்காது. இவ்வாறு நாளாந்தம் எடுத்துக்கொள்ளஞம் உப்பில் பல இரசாயனம் கலந்ததாகவே உள்ளது.

இந்த உப்புகள் நாம் உண்ணும் போது நமது உடலில் சேர்ந்து சிறுநீரகத்தில் படிந்து பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. சிறுநீரகத்தில் படியும் உப்பை கரையச் செய்வதற்கு சிறந்த மூலிகை மருதை எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் அடுத்து நாம் பார்க்கலாம்.

சிறுநீகத்தில் படியும் உப்பை சரி செய்யும் மூலிகை

சிறுநீகத்தில் படியும் உப்பை சரி செய்யும் மூலிகை

தேவைப்படும் பொருட்கள்
சிறு கலாக்காய் – 1கரண்டி

வில்வம் இலை – 9 இலைகள்

பன்னீர் ரோஜா – 1 ரோஜாவின் இதழ்கள்

பனங்கற்கண்டு – 1 மேசைக்கரண்டி

வெற்றிலை -1 (காம்பு நீக்கியது)

தயாரிப்பு முறை –

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். இடித்த பிறகு சுத்தமான நீரை சேர்த்து இடித்த பொருட்களை கலந்துக் கொள்ளுங்கள்.

இனிப்பு சுவைக்காக பின்னர் பனங்கற்கண்டு அல்லது தேனை எடுத்துக்கொள்ளலாம்.

சிறுநீகத்தில் படியும் உப்பை சரி செய்யும் மூலிகை

பயன்படுத்தும் முறை –
இந்த நீரை நாளாந்தம் காலையில் 100 மில்லிலீட்டர் குடித்தால் போது சிறுநீரகத்தில் இருக்கும் உப்பு இல்லாமல் போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *