ஜேர்மனியில் எந்தெந்த வேலைகளுக்கு அதிக ஊதியம்

Latest News

கடந்த வாரம், ஜேர்ம் நாட்டில் எவ்வாறான வேலைகளுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்பது தொடர்பில் அறிக்கை ஒன்று வௌியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு தளமான Stepstone, தனது வருடாந்திர அறிக்கையை இவ்வாறு வௌியிட்டுள்ளது.

ஜேர்மனியில் சராசரி ஆண்டு வருமானம் 43,800 யூரோக்கள் ஆகும்.

அந்தவகையில் அடிப்படையில் எந்தெந்த வேலைகளுக்கு அதிக ஊதியம், குறைவான வருவாய் தரும் வேலைகள் எவை என பார்க்கலாம்.

அதிக ஊதியம் வழங்கும் வேலைகள்
மருத்துவர்கள்: ஆண்டுக்கு 93,800 யூரோக்கள்

Management consultants: ஆண்டுக்கு 54,000 யூரோக்கள்

பொறியாளர்கள் : ஆண்டுக்கு 52,600 யூரோக்கள்

தகவல் தொழில்நுட்பத்துறையினர்: ஆண்டுக்கு 52,000 யூரோக்கள்

ஆக, வைத்தியர்கள் சராசரி ஊதியத்தைவிட இரு மடங்கு ஊதியம் பெறுகிறார்கள்.

துறை வாரியாகப் பார்த்தால் அதிக வருவாய் கொண்ட துறை வங்கித்துறை, அதன் ஊழியர்கள் ஆண்டொன்றிற்கு 57,600 யூரோக்கள் வரையில் சம்பவளம் பெறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *