சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து – இருவர் பலி!

Latest News

கரையோர புகையிரத பாதையில் கொக்கல – தல்பே இடையிலான புகையிரத கடவையில் வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொக்க பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *