இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல்! முக்கிய வீடியோ வௌியானது

Uncategorized

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள சொகுசு உணவகத்தில் நடந்த விருந்தின்போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  ஹோட்டலில் இவர்களைக் கண்ட ரசிகர்கள் சிலர் இரண்டாவது முறையாகவும் செல்பி எடுக்க கேட்டு அதற்குப் பிரிதிவிஷா மறுத்து அவரது நண்பர்களுடன் வெளியேறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த ஒரு எட்டு பேர் கொண்ட கும்பல் அவர்களை பின் தொடர்ந்து, ப்ரீத்திவிஷா நண்பரின் காரை பேஸ்பால் மட்டையால் அடித்து உடைதுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதன்போது இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவுக்கும் அவரது ரசிகர்கள் சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் , பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பரை தாக்கி அவரிடம் இருந்து 50,000 இந்திய ரூபாயை கப்பம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது வௌியாகியுள்ளது.

1 thought on “இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல்! முக்கிய வீடியோ வௌியானது

  1. Когда речь идет о лечении меланомы, Германия является лидером в этой области. Благодаря передовым технологиям и новейшим методам лечения, пациенты в Германии имеют доступ к одному из лучших методов лечения в мире.
    Наиболее распространенным методом лечения меланомы является хирургическое вмешательство, которое может использоваться для удаления опухолей или пораженных участков кожи. В некоторых случаях для лечения меланомы может также применяться лучевая терапия. Кроме того, существует ряд других методов лечения, которые могут применяться в зависимости от стадии заболевания и индивидуальных потребностей пациента. К ним относятся химиотерапевтические препараты, целевые методы лечения, иммунотерапия и другие новейшие формы лечения, такие как терапия Т-клетками https://doc-muenchen.de/lechenie/onkologiya/melanoma/. Германия предлагает передовое лечение для пациентов со всеми типами меланомы. Например, в университетской больнице Шарите Берлин предлагают персонализированные методы лечения, основанные на генетическом составе пациента и характеристиках опухоли. Они также проводят комплексные клинические испытания для тех, кто ищет более экспериментальные варианты.
    Помимо традиционных методов лечения меланомы, в Германии также существует ряд альтернативных методов лечения, таких как акупунктура и гомеопатия, которые могут помочь уменьшить побочные эффекты от традиционных методов лечения рака или даже улучшить общее состояние здоровья в сочетании с традиционными методами лечения.
    В целом, Германия?—?отличный выбор для тех, кто ищет качественное лечение меланомы. Благодаря передовым технологиям и широкому спектру доступных вариантов лечения?—?как традиционных, так и альтернативных?—?пациенты в Германии обязательно найдут решение, которое подойдет именно им!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *