பொதுவாக நாம் ஏழைகளின் கனி எனக் கூறப்படும் கொய்யாப்பழத்தில் பல்வேறு வகையான வைத்திய குணங்கள் காணப்படுகின்றது.
கொய்யா மரத்தின் காய் முதல் வேர் வரை அனைத்தும் பல நோய்களுக்கு மருந்தாக இன்றும் ஆயுள் வேத மருத்துவத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து கொய்யாப்பழத்தை யாரு வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். அதில் சர்க்கரை நோயாளர்களும் உள்ளடங்குவார்கள்.