இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் கணிசமான குறைப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

உலகளவிய ரீதியில் எரிபொருள் விலை வீழ்ச்சி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் கடந்த வாரம், ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 72.47 அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது 2021 நவம்பர் 28 இற்குப் பிறகு மிகக் குறைவு.

 

இதேநிலையில் அமெரிக்காவின் முக்கிய வங்கிகளின் ஒன்றான, சிலிக்கான் வேலி வங்கி (SVB) மற்றும் சிக்னேச்சர் வங்கி (Signature Bank) ஆகிய இரண்டு அமெரிக்க வங்கிகளின் சரிவுடன், எரிபொருள் விலை மிகவும் குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *