நாளாந்தம் எமது உணவில் பப்பாசி பழத்தை எடுத்துக்ெகாள்வதால் பல்வேறு வகையான நோய்களுக்கும் உடல் ஆரேக்கியத்திற்கும் வழிவகுக்கின்றன.

பப்பாசி பழத்தில் அதிகமான சத்துக்கள் காணப்படுகின்றது உதரணமாக, பொட்டாசியம், கால்சியம், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, லைக்கோபீன், என்சைம்கள், காரோட்டீனாய்டு, ப்ளோனாய்டுகள், விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் ஏ, மக்னீசியம், போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

பப்பாளியின் மருத்துவ குணங்கள்: உடலுக்கு நன்மை அளிக்கும் பப்பாளி பழம் - what  are the medicinal benefits we get from papaya: health tips

பப்பாசி பழத்தில் என்டி ஒக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

பப்பாசி பழத்தை உங்கள் நாளாந்தம் உணவில் சேர்த்து வரும்போது நமது ஜீரண மண்டலம் ஆரோக்கியமாகுவதுடன். உங்கள் சருமத்தின் நிறத்துக்கு மற்றும் வடிவத்துக்கு சிறந்த பயனை பெற்றுத்தருகின்றது. அத்துடன் முடி வளர்ச்சிக்கும் நிறந்த நிவாரணியாகும்.

பப்பாசி பழத்தில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசிக் காமல் இருக்கம். இதனால் நாம் நாளந்தம் எடுக்கும் தேவையற்ற நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.

papaya fruit, papaya benefits: தினமும் அரை ஸ்பூன் பப்பாளி விதை சாப்பிட்டால்  உடலில் இந்த மாற்றங்களெல்லாம் நிகழும்... - health benefits of eating papaya  seeds in tamil - Samayam Tamil

பப்பாசி பழத்தில் கரோட்டினாய்டுகள், ப்ளோவனாய்டுகள், விட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதனால் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.

​அடுத்து மிகவும் எமது உறுப்பில் முக்கிய அங்கமான இருக்ககூடிய கண்ணின் ஆரோக்கியத்துக்கு தேவையான விட்டமின் ஏ பப்பாசி பழத்தில் உள்ளது. இவை கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

பப்பாசி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமையை கொடுகின்றது. ஆகவே எமது உணவில் பப்பாசி பழத்தை எடுத்து ஆரேக்கியமனவர்களாகுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *