ஒவ்வொரு நாட்டவர்களுக்கு  உடல் அமைப்பு மற்றும் தோற்றம் என்பன மாறுபடுகின்றது.

அவ்வாறுதான் சீனா நாட்டு பெண்களுக்கு இருக்கின்றனர் அவர்களுக்கெ உடல் அமைப்பும் தோற்றமும் மாறுபடுகின்றது. அழகு சாதனப் பொருட்களும் அணியாமலே அழகாக காட்சி அளிக்கக் கூடியவர்கள்.

அந்த வகையில் அவர்களின் உடல் அமைப்பு மற்றும் முக தோற்றம் என்பன ஏனைய நாட்டவர்களை விட சற்றும் மாறுப்பட்டதாகவும் கவர்ச்சியாகவும் காணப்படுகின்றது.

இதற்கு முக்கிய காரணம் அவர்களின் உணவு பழக்கவழக்கமும் நடத்தை செயற்பாடுகளாகும்.

சீனாவில் உள்ள வயது குறைந்தவர்கள் முதல் வயதானவர்கள் வரையில் ஒரே அழகில் இருப்பதற்கு இதுதான் காரணமாம்.

எமது நாட்டில் குறைந்த விலையில் கிடைக்ககூடிய இஞ்சி என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நாம் இஞ்சியை கண்டுகொள்வதும் இல்லை அதனை எதற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டு என்று கூட நம்மில் பலருக்கு தெரியாதுள்ளது.

சீனா நாட்டவர்கள் அவர்களுடைய எடை குறைப்பதற்காக அதிக அளவு இஞ்சி டீ குடிப்பார்கள். இது கேட்சின்கள் நிறைந்தது. இது ஆன்டி-ஆக்ஸிடன்ட், முதுமையை நீக்கும் பண்புகள், நோய் எதிர்ப்பு மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவற்றை உறுதிபடுத்துகிறது.

மேலும்  நிறத்தை அதிகரிக்க அரிசி நீரை பயன்படுத்துகின்றனர்.அரிசியை நன்கு ஒரு கிண்ணத்தில் ஊற வைத்து, அந்த நீரானது வெள்ளையாக மாறும் வரை ஊற வைக்க வேண்டும்.பின் அதனை குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைத்து  பயன்படுத்தலாம். இது மிகவும் அற்புதமானது மற்றும் மலிவானது.இதனை 3-4 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

இவ்வாறான நுற்பங்களை அறியாது நம்நாட்டு பெண்கள் அழகு சாதனத்திற்கு அதிக பணத்தை செலவு செய்வது மட்டுமல்லாது முக சருமத்தையும் வீணடிக்கின்றனர்.

 

By Health

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *