சின்னச்சிறு வெந்தயத்தில் ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள் காணப்படுகின்றது.
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே உடல் எடையில் நல்ல மாற்றத்தை நீங்களே பார்கலாம்.
நாளாந்தம் நிங்கள் இரவு உறக்கத்திற்கு முன்னர் வெந்தயத்தில் டீ போட்டு குடித்தால் செரிமானம் சீராவதுடன் கொழுப்பு எரிக்கப்படுகின்றது.
முதல் நாள் இரவே ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வைக்கவும்.இந்த நீரை காலையில் வடிகட்டி, இரவில் சூடு செய்து குடித்து வந்தால் எடையில் மாற்றத்தை உணர்வீர்கள்.