வாழைப்பழம் எமது உடலின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு தேவையான விட்டமின்கள் மற்றும் சத்துக்கள் தருகின்றது .

வருடாந்தம் எந்த ஒரு நாட்களிலும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.

இப்படி கரும்புள்ளி வந்த வாழைப்பழத்த சாப்பிடலாமா? சாப்பிட்டா உடம்புல என்ன  நடக்கும்னு தெரியுமா? | can we eat black spot riped banana? - Tamil BoldSky

குறிப்பாக இந்த பதிவில் கருத்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து அறிந்து தெரிந்துகொள்வோம்.

பழுக்காத வாழைப்பழத்தை விட பழுத்த வாழைப்பழத்தில் தான் சத்துக்கள் அதிகம் இருக்குமாம், இது பல ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விட்டமின் பி 6 நிறைந்துள்ள கருத்த வாழைப்பழம் புற்றுநோயை தடுக்குமாம். இது மட்டும் அல்லாது பல்வேறுவகையான நன்மைகளையும் தருகின்றது.

By Health

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *