நம்மில் அநேகமானவர் சாப்பாட்டை தவிர்த்து அதிகமான டீ மற்றும் காப்பி நாளாந்த வாழ்கையில் எடுத்து கொள்வது வழக்கமாகவுள்ளது.
எமது நாளாந்த வாழ்கையில் இவ்வாறு டீ மற்றும் காப்பி எடுத்து கொள்ளும் போது அவர்களுக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படுகின்றது. இந்த சிலமை குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் ஏற்படுகின்றது.
இருப்பினும் தினமும் டீ அல்லது காப்பி அடிக்கடி குடிக்கும் போது அது உடலில் பல்வேறு மாற்றங்களை எமது உடலில் ஏற்படுத்தி விடுகிறது.
இதனால் வைத்தியர்கள் அவர்களின் உடல் எடைக்கேற்ப டீ அல்லது காப்பி எடுத்து கொள்ள வேண்டும் என பரிந்தரை செய்கின்றனர்.