ஒருவருடைய அழகையும் ஆளுமையையும் வௌிக்காட்டுவதில் பாரிய பங்கு முடிக்கு உள்ளது.
ஆனால் தற்போதைய சூழலில் வாழ்க்கை முறைகளில் உள்ள மாற்றங்கள், மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல் மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யமுடியும்.
இடுப்பிற்கு கீழ் வரை முடி வளர ஒரே ஒரு உருளைக்கிழங்கு போதும், உருளைக்கிழங்கில் முடியை வேகமாக வளரவைப்பதற்கான சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது பல மடங்காக உங்கள் முடியை வளர வைக்கும் அந்தவகையில் தற்போது உங்கள் முடி உதிர்வுக்கு சிறந்த தீர்வினை ஒரு உருளைக் கிழங்கை வைத்தே நீக்கிவிடலாம் எப்படி தெரியுமா?
உருளைக்கிழங்கு ஹேர் பெக் மூலம் இடுப்பிற்கு கீழ் வரை முடி வளர – செய்முறைகள்
நாம் பயன்படுத்தவுள்ள உருளைக்கிழங்கை எடுத்து நன்றாக கழுவி விட்டு பிறகு தோலை சீவி எடுத்துக் கொள்ளுங்கள். சீவிய எடுத்துக்கொண்ட உருளைக்கிழங்கை பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சூடு இறங்கியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக மா பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பேஸ்ட் போல இருக்கும் இந்த உருளைக்கிழங்கில் வைட்டமின் சீ ஒரு வில்லையை மட்டும் சேர்த்துக் கொண்டால் முடியை வர வைக்கும் ஹேர் பெக் தயார்.
உருளைக்கிழங்கு ஹேர் பெக் பவளை முறையை அடுத்து நாம் பார்க்கலாம்.
குறித்த இடுப்பிற்கு கீழ் வரை முடி வளரவைக்கும் ஹேர் பெக்கை தலையை சுற்றி நன்றாக தலையில் மசாஜ் செய்துக் கொள்ளவும்.
சுமார் இருபது நிமிடம் தலையில் காயவைத்து சீயக்காய் அல்லது சாம்பூ போட்டு தலையை அலசிக் கொள்ளவும்.
குறித்த செயற்பாட்டை சுமார் வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்து வந்தால் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.