எமது வீடுகளில் உள்ள முதியவர்கள் / பெரியவர்கள் எமக்கும் நம் வாழ்க்கைக்கும் நமக்கு தேவையான பல நல்ல விடயங்களை கற்றுத்தந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் தயாராக இல்லை.
எமக்கு சொல்லிக் கொடுத்த முக்கிய விடங்களில் ஒன்றுதான் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார கூடாது என்று,
எத்தனை முறை கோட்டாலும் செவிடன் காதில் சங்கு ஊதியதை போல் அதை கணக்கெடுக்காமல் கெத்து காட்டுவதற்காக கால் மேல் கால் போட்டு உக்காருவார்கள்.
இவ்வாறு நடந்து கொள்வதால் தீமை மட்டுமே ஏற்படுகின்றது.
அடுத்து தீமைகளை பார்க்கலாம்.
01.கால் மேல் கால் போட்டு உட்காரும் போது இடும்பு மற்றும் கீழ் அழுத்தம் கொடுக்கும் போது முதுகுவலி உண்டாகும்.
02.கால் மேல் கால் உட்காரும் போது உடலானது வலைந்து சீரற்ற அமைப்பில் உட்காரும் போது முதுகுத் தண்டு பாதித்து உடலமைப்பை மாற்றிவிட்டும்.
03.நீங்கள் இவ்வாறு உட்காரும் போது காலில் இருக்கும் சில நரம்புகள் தடுக்கப்பட்டு இரத்த ஓட்டம் மெதுவாக நடக்கும் இதனால் இரத்தம் உறைந்து போகும்.
மேலும், ஒரு காலுக்கு அழுத்தம் இல்லாமல் இரத்த அழுத்தம் ஏற்பட்டு உயர் இரத்த அழுத்தத்தையும் கொடுக்கும்.
04.குழந்தை பெறவிருக்கும் பெண்கள் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்தால் தசைப்பிடிப்பு, கணுக்கால் வலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
05.காலுக்கு மேல் கால் அமரும் பழக்கம் கொண்டவர்களுக்கு அடிக்கடி முட்டி வலி ஏற்படும்.
நரம்புகள் பலவீனம் இல்லாமல் போகும்
06.ஆண்களும் இப்படி உட்காரும் போது விந்தணுக்கள் குறைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.