அதிகம் இனிப்பு உணவுகள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்!
எமது புத்தண்டு ஏனைய பண்டிகைகள், விழா காலங்கள் என்றாலும் முதலில் இனிப்பு வகை பலகாரங்கள் தான் முதன்மை இடத்தை பிடிக்கின்றது. எமது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இனிப்பு காணப்படுகின்றது. இந்த இனிப்பு உணவுகளை அளவோடு எடுத்து…