காப்பி, டீ பிரியர்களே! இனி அளவிற்கு மேல் எடுத்துக்காதீங்க
நம்மில் அநேகமானவர் சாப்பாட்டை தவிர்த்து அதிகமான டீ மற்றும் காப்பி நாளாந்த வாழ்கையில் எடுத்து கொள்வது வழக்கமாகவுள்ளது. எமது நாளாந்த வாழ்கையில் இவ்வாறு டீ மற்றும் காப்பி எடுத்து கொள்ளும் போது அவர்களுக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படுகின்றது. இந்த சிலமை குறிப்பிட்ட…