Category: Health News

இயற்கை தந்த அற்புத மருந்து இளநீர் (மருத்துவ பயன்கள்)

எமது உடலுக்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதோ போன்று தான் உடலில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவிலும் தங்கியுள்ளது. அவ்வாறான பல நன்மைகளை தரக்கூடிய இளநீர் தொடர்பில் பார்க்கலாம். இளநீர் உடலுக்குக் தேவையான குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச்…