தலைமுடி வளர்ச்சியை தூண்டும் சீரம்! தீர்வு இதோ
தலைமுடி உதிர்வை இல்லாமல் செய்யும் மூலிகை நிறைந்த பேக்கை எவ்வாறு தயாரிப்பது தொடர்பில் அடுத்து நாம் பார்போம். தேவையான பொருட்கள் வேப்பிலை – 3 கொத்து சின்னவெங்காயம்- 10 கருஞ்சீரகம் – 1 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்…