பல நோய்களைத் குணமாக்கும் மிளகு,
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. அந்த அளவுக்கு மிளகு ஒரு நஞ்சு முறிப்பானாக செயல்படக்கூடியது. நம் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடிய இந்த மிளகுல கல்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின்,…