நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை ஒரே நாளில் மலம் வழியே கரைந்து வெளியே வர இந்த கசாயம்
ரொம்ப நாளாக நெஞ்சில் கட்டியிருக்கும் சளி.. அதாவது 15 நாட்களுக்கு மேலாக இறுக்கமாக கட்டியிருக்கும் சளியை எப்படி மலம் வழியாக சுலபமாக வெளியேற்றுவது என்பது பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க போகிறோம் . இந்த கசாயமானது ரொம்பவும்…