நான் தமிழ் பொண்ணு.ஏதுக்காக Hindi கத்துக்கணும்..?

நான் தமிழ் பொண்ணா இருக்கும் போது தமிழ், தெலுங்க விட்டுட்டு நான் எதுக்காக இந்தி படிக்கனும் என்று நடிகை சிரேயா ரெட்டி கேள்வி கேட்டுள்ளார்.

அண்மையில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில், அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் எனக்கு இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

தனக்கு சுதந்திரமான வாழ்க்கையே முக்கியம் என்றும், எனக்கு டான்ஸ் கொஞ்சம் கூட வராது.
மேக்கப் பண்ணவும் விருப்பமில்ல. எனது இயற்கை கலர் தாங்க பிடிக்கும். ஹீரோயினா நடிக்குற ஆசை எல்லாம் கொஞ்சம் கூட இல்ல. என்றும் சொல்லியிருக்கிறார்.