ரஜினிகாந்துக்கு கிடைத்த டுபாய் கோல்டன் வீசாவுக்கு 45 கோடியா! கோல்டன் வீசாவுக்கு என்னென்ன வெகுமதிகள் தெரியுமா?

இந்த விசாவானது 2019 ஆண்டு அபுதாபி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு துறைகளில் விளங்கும் சாதனையாளர்களை பெருமைப்படுத்தும் முகமாக இவ் விசாவினை வழங்கி வருகிறது. சினிமாபிரபலங்கள் மட்டுமின்றி தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள். போன்றோருக்கு இந்த விசா வழங்கப்படுகிது.

 

 

 

இந்த விசாவினை பெறுபவர்கள் இன்றைத்தினம் இந்திய மதிப்பிற்க்கு 45 கோடி ரூபாய் முதலீடு செய்தாலே போதும் எவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றது. மேலும் இதில் பின்வரும் 5 வெகுமதியான நன்மைகளையும் பெறலாம்.

 

 

 

1. முழுக்குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்படும்.
2. அபுதாபியில் எங்கு வேண்டுமென்றாலும் 100% உரிமத்தவுடன் வியாபாரத்தை தானே       ஆரம்பிக்கலாம்.
3. அபுதாபியில் “ஈசர் கார்டு” மூலம் விசேட விலை கழிவுகளை நாடுமுழுவதும் பெற்றுக்கொள்ளலாம்.
4.10 வருடங்கள் நாட்டுக்குள் எப்பொழுது வேண்டுமென்றாலும் வந்து செல்லலாம்.
5. தமக்கு தேவையான பணியாளர்களை எந்த நாட்டில் இருந்தாலும்  வர வழைத்துக் கொள்ளலாம்.

 

 

 

மேலு பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதே இந்த கோல்டன் காரட் ஆகும். இந்த கோல்டன் கார்ட் மூலம் பல முதலீடர்களை முதலீடு செய்ய வைப்பதே அபுதாபி அரசின் நோக்கமாகும், இந்த கோல்டன் கார்ட் ரஜிகாந்த், மம்முட்டி போன்ற சினிமா இந்திய பிரபலங்களுக்கு இலவசமாக வழுங்குவதின் நோக்கமும் பின்னணியும் என்னவென்றால் மிகப்பெரிய விளம்பரம் தான்.