பாடகி சுஷித்ரா அண்மையில் ஒரு நேர்காணலில் தனது முன்னாள் கணவர் karthik Kumar ஒரு GAY ஆவார் என்று சொல்லியிருந்தார்.
தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் karthik Kumar சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும் வீடியோவொன்றில் “GAYனு சொல்றதால வெட்கப்படமாட்டேன் அதை நினைச்சு பெருமைப்படுவேன்” என்று சொல்லியிருக்கிறார்.
தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அந்தரங்க ஆசைகள் உள்ளது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
அதனால் அதனை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.