சும்மா வந்து போற ஹீரோயின் கதாபாத்திரத்துல நடிக்க விருப்பம் இல்ல! – நடிகை பிரீத்தி அஸ்ரானி

நடிகை என்ற வகையில் எனக்கு நல்ல பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதுக்கான வாய்ப்பாக அயோத்தி படம் வந்து கிடைச்சது.

முதல் படத்துலயே என் ஹீரோயினுக்கு நிறைய இடம் இருந்துச்சு. இதுக்கு பின்னாடியும் அப்படி படங்களுக்கு மட்டுமதான் ஓகே சொல்லுவேன். அயோத்தி படத்துல ரசிகர்களுக்கு என் நடிப்பால நல்ல அனுபவத்தை கொடுத்திருப்பதாக நம்புறேன்.