‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ‘Chengaluva’ பாடல் வெளியானது!

'இந்தியன் 2' திரைப்படத்தின் 'Chengaluva' பாடல் வெளியானது!

 

பிரம்மாண்டத்திற்கு பெயர் போன பிரபல திரைப்பட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’.

‘புஷ்பா 2’- வின் ‘The Couple Song’ வெளியானது- ரசிகர்கள் உற்சாகம்!

லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயிண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் இணைந்துள்ள தயாரித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இரண்டாம் பாடலான ‘CHENGALUVA’ தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 01- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

“16 வயதில் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் தொடங்கி தோல்வி அடைந்தேன்”- நடிகை அபர்ணா பிள்ளை சுவாரஷ்ய பேட்டி!

வரும் ஜூலை 12- ஆம் தேதி ‘இந்தியன் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.