இவர் மோடி Biopic-ஐ இயக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்- நடிகர் சத்யராஜ் ஓபன் டாக்!

“பிரதமர் நரேந்திர மோடியின் BIOPIC- ல் நான் நடிக்கவில்லை. அப்படியே நடித்தாலும் வெற்றிமாறன்,

 

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் படத்தை இயக்க முன் வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.டி BIOPIC- ஐ என் நண்பர் மணிவண்ணன் இயக்கியிருந்தால் தத்ரூபமாக இருந்திருக்கும்” என்று ‘மழை பிடிக்காத மனிதன்’ பட விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு!