“தேவயானி கிளாமராக நடித்ததில்லையா?”- பயில்வானை விளாசிய ஷகிலா!

"தேவயானி கிளாமராக நடித்ததில்லையா?"- பயில்வானை விளாசிய ஷகிலா!

 

தனியார் யூடியூப் சேனலில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மற்றும் நடிகை ஷகிலா ஆகியோர் நேருக்கு நேர் விவாதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்!

அப்போது, நடிகை ஷகிலா, நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் திரைப்பட நடிகை தேவயானி, திரைப்படத்தில் கிளாமராக நடிக்கவில்லையா? என்று கேட்டார். அதற்கு, நடிகர் பயில்வானோ இல்லை என்றும், குடும்ப பாணியில் தான் நடித்திருக்கிறார் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

"தேவயானி கிளாமராக நடித்ததில்லையா?"- பயில்வானை விளாசிய ஷகிலா!

நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த நடிகை ஷகிலா, ‘தொட்டா சிணுங்கி’னு ஒரு படம். அந்த திரைப்படத்தில் நடிகை தேவயானி கிளாமரா நடிச்சுருக்காங்க. நீச்சல் உடையில், குளிக்கும் காட்சியில் நடிச்சுருக்காங்க” என்று கூறினார். அத்துடன், எல்லாத்தையும் சொல்ட்ற நீங்க இத மட்டும் ஏன் சொல்லல என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

உங்கல நம்புற மக்களுக்கு நீங்க கரெக்ட்டா சொல்லுலணு இப்ப தெரியுதா? ஏதாவது சொன்னா நீங்க ஆப் ஆகிறீங்க? என்று நடிகை ஷகிலா கேள்வி எழுப்பினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் கையெழுத்து!

இதற்கு நடிகர் பயில்வான் ரங்கநாதனோ, ஏன் சினிமாவில் நீங்க விலக நீங்க? மலையாள சினிமா சூப்பர் ஸ்டார்ஸ் தீர்மானம் கொண்டு வந்து தானே உங்கல விலக்கனாங்க? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகை ஷகிலா, “மலையாள சினிமாவில் இருந்து நானே விலகினேன். என்னை யாரும் நீக்கவில்லை. கையில் 21 படங்கள் இருக்கும்போதே விலகினேன். அட்வான்ஸ் தொகையையும் திருப்பி வழங்கினேன்” என்றார்.