“உங்க ட்ரீம் என்ன?”- பத்திரிகையாளர்களை வியக்க வைத்த பாலாவின் பதில்!

"உங்க ட்ரீம் என்ன?"- பத்திரிகையாளர்களை வியக்க வைத்த பாலாவின் பதில்!

 

சென்னையில் உள்ள தனியார் உணவகம் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் பாலா, உணவகத்தைத் திறந்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் கையெழுத்து!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலா, “நம்மள பார்த்து நிறைய பேர் உதவி பண்றது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. சொல்ல வார்த்தையே இல்ல. உதவி செய்து வரும் அனைவருக்கும் நன்றி. காஞ்சனா 4 லாரன்ஸ் அண்ணா பண்றாங்க சார். அது அண்ணன் தான் சொல்லணும். நல்ல மனசுல தான் உதவி பண்ணிட்டு இருக்கன். யாருட்டயும் காசு வாங்கி பண்ணல.

டி20 உலகக்கோப்பை- சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி எது தெரியுமா?

லாரன்ஸ் அண்ணனும், நானும் 50% சேர் பண்ணி தான் உதவி பண்ட்றோம். நானும் தனியா உதவி பண்ணுவன்; அண்ணனுடன் சேர்ந்தும் பண்ணுவன். அண்ணன் 10 டிராக்டர் கொடுத்துருக்காங்க. எல்லாமே மாற்றம் தான். என் ட்ரீமே இதாங்க. முண்ணு வேளை சாப்பிடறன்; புடிச்ச ட்ரஸ போட்றன். இதுவே எனக்கு பெரிய ட்ரீம். விஜய் டிவி தான் எனக்கு எல்லாமே. அண்ணன் நீங்க வந்ததுல இருந்து என்ன Controversy-யாவே கேள்வி கேக்குறீங்க” என்று கலகலப்பாகப் பேசினார்.