கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர்கள் யார் யார் தெரியுமா?- விரிவான தகவல்!

கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர்கள் யார் யார் தெரியுமா?- விரிவான தகவல்!

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்றழைக்கப்படும் ஐ.சி.சி.யின் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து வெற்றியைப் பதிவுச் செய்து வருகிறது.

போட்டியின்றித் தேர்வாகும் கவுதம் கம்பீர்?- காத்திருக்கும் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைக்கும் என்று இந்திய சிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர் விளாசிய 5 வீரர்கள் யார் யார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 

அதிக சிக்ஸர்கள் விளாசிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 601 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் 553 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகிர் அப்ரிடி 476 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

வசூல் மழையில் ‘மகாராஜா’ திரைப்படம்….வசூலான தொகை எவ்வளவுத் தெரியுமா?

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மெக்கல்லம் 398 சிக்ஸர்களுடன் 4வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து அணியின் வீரர் குப்தில் 383 சிக்ஸர்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.