“யார பார்த்தாலும் தள்ளி நிற்கணும் என்பதை உடைத்தெறிந்த ஹீரோ இவர் தான்”-பாடலாசிரியர் சினேகன் பேச்சு!
பிரபல திரைப்பட இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘கருடன்’ திரைப்படத்தில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த…