இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்குமா அயர்லாந்து அணி?

இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்குமா அயர்லாந்து அணி?

 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி வரலாறு படைக்குமா? என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணி, அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி, இன்றிரவு 09.00 மணிக்கு நியூயார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்குமா அயர்லாந்து அணி?

இந்த போட்டியில் இந்திய அணியை அயர்லாந்து அணி வீழ்த்தும் பட்சத்தில் அது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், சர்வதேச போட்டிகளில் 7 முறை அயர்லாந்து அணியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்திய அணி 7 முறை வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

எனவே, இப்போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே, அயர்லாந்து அணியை வீழ்த்த கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.