“மருமகளை முதன் முதலாகப் பார்த்த போது சொன்ன அட்வைஸ்….”- மேடையில் நெகிழ்ந்த நடிகர் தம்பி ராமையா!
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மிகவும் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது.…