“கவுதம் கம்பீருக்கு என்ன தகுதி இருக்கு?”- வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்!

  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டிற்கு பிறகு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீரை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவுச் செய்திருப்பதாக தகவல்கள்…