புர்க்காவை கழட்ட சொன்னதால் நீட் தேர்வை மறுத்தார் அமீர் மகள்!

என் மகள் நீட் தேர்வுக்கு போன நேரத்துல புர்க்காவ கழட்டிட்டு வரும்படி சொன்னாங்க!. நீர் தேர்வே வேணாம் னு என் பொண்ணு திரும்பி வந்துட்டா.

நான் இதுவரையிலும் இந்த விஷயத்தை எங்கையும் சொல்லல. இப்பட்டிபட்ட விடயங்கள் மனநிலையை பாதிப்பதா தான் அமையும். அச்ச உணர்வையும் ஏற்படுத்தும்.

அது எல்லாத்தையும் விட நீட் தேர்வை எதற்காக அமெரிக்க நிறுவனம் நடத்தனும்? என்றும் கேள்வி எழுப்பினார்.