சுஷியின் பாடல்களுக்கு மவுசு அதிகரிப்பு!

பாடகி சுஷித்திரா விவகாரம் சில நாட்களாக பெருமளவில் பேசப்பட்டு வந்தது.

அதனால் இந்த நாட்களில் அவர் பாடிய பாடல்களுக்கான மவுசு வெகுவாக அதிகரித்து வருகிறது.

யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பாடகி சுஷித்ராவின் பழைய பாடல்களை ரசிகர் மீண்டும் தேடிக்கேற்க ஆரம்பித்துள்ளனர்.

மே மாசம் 98, வாடா பின் லாடா, வச்சுக்கவா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை சுஷி பாடியுள்ளார்.

இதனிடையே பாடகி ஸ்ரேயா கோஷல் அழகு மட்டும் தான் அவர் பாடல்களில் திறம் இல்லையென சுஷித்ரா கூறியிருப்பதாகவும் தகவல்கள் பரவுகின்றன.