சூப்பர் ஹிட் படத்தை கூட ரிஜெக்ட் பண்ணிருக்கேன் என்ன படம்னு சொல்லமாட்டேன்.
எனக்கு ஒரு சாதாரணமான வாழ்க்கை தான் விருப்பம் ஆடம்பர வாழ்க்கையெல்லாம் வேணாம்.
நம்ம ஒரு செலிபிரேட்டியா வௌிய போகும் போது நம்மகிட்ட பேச வாரவங்கிட்ட நாம தயங்காம பேசனும். ஏன்னா அந்த ரசிகர மறுபடியும் சந்திக்க கிடைக்குமானு தெரியாது. சினிமாவுக்கு உள்ள எல்லா நாளும் எனக்கு சந்தேஷமான நாளாதான் இருந்திருக்கு.
லோயல், ரியல் Qualities இருக்கவங்க நா எப்படி இருக்கனோ அப்டியே ஏத்துகிட்டா அவங்கள கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கேன்.
ஒரு ஸ்கிரிப்ட நல்லா வாரதுக்காக வக்கிற முத்தக் காட்சியை நான் ஏத்துக்குவேன். தேவையில்லாம கேட்டா ரிஜெக்டி பண்ணிடுவேன்.
ஒருநாள் பெங்களூருல ஒரு ரசிகர் வந்து கண்ணமா பாட்டுக்கு நடந்து காட்ட சொல்லி கேட்டாங்க. முடியாதுனு சொன்னதால அழ ஆரம்பிச்சுட்டாங்க. அப்பறம் அதுக்காக நடந்து காட்டுனேன்!
#shilpamanjunath #singapenne #Tamilmovies #Tamilcinema #Tamilnewsworld