“காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது”- ஜி.வி.பிரகாஷ் குமார் ட்வீட்!

"காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது"- ஜி.வி.பிரகாஷ் குமார் ட்வீட்!

 

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்திய விவகாரத்தில் சுமார் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 90- க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

மனைவிக்காகக் களத்தில் இறங்கிய நடிகர் பிரேம்ஜி!

அந்த வகையில், நடிகரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் பதிவு ஒன்றையிட்டுள்ளார். அதில், காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம்.

சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா….வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா அணி!

இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது, இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை” என்று குறிப்பிட்டுள்ளார்.