விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

 

நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

“அதுல எவரெஸ்ட் எங்க அப்பா”- கார்த்திக் ராஜா பேட்டி!

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் அவரது 50- வது படமாக ‘மகாராஜா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அனுராக் காஷ்யப், நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அஜனீஷ் B.லோக்நாத் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல்!

ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே 6 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.