சமூக வலைதளத்தில் வைரலாகும் ‘பயமறியா பிரம்மை’ படத்தின் ட்ரெய்லர்!

சமூக வலைதளத்தில் வைரலாகும் 'பயமறியா பிரம்மை' படத்தின் ட்ரெய்லர்!

 

‘பயமறியா பிரம்மை’ திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

“கதாநாயகனாக மாறும் போது கஷ்டம்; பாத்து இருந்துக்கோ..” – சூரியை எச்சரித்த சசிகுமார்!

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் புதுமுக நடிகர் ஜேடி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பயமறியா பொம்மை’. ஜான் விஜய், ஹரிஸ் உத்தன், விஸ்வந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சமீபத்தை இந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி, தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குவைத் தீ விபத்து- காயத்துடன் மனதில் உள்ள வலியோடு பேசும் தமிழர்!

இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.